rp poultry farm

OUR MISSION
இந்த பண்ணையில் நான் வேறு வகையான கோழி பராமரிப்பு முறைகளை பரிசோதித்து, நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளேன். கோழிகளுக்கு சிறந்த உணவு மற்றும் பராமரிப்பு அளிப்பதன் மூலம் அதிகப் படியான முட்டைகள் மற்றும் இறைச்சி பெற முடிகிறது. எனது பண்ணை, சுற்றுப்புற மக்களுக்கு உயர்தர உணவு வழங்கும் திறன் கொண்டுள்ளது.”
our visiting card :

our gallery’s :